பேச்சு:எட்வர்டு நார்டன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை முழுவதும் நிறைய ஆங்கில திரைப்பட பெயர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிட்டால், கட்டுரை முழுவதுமே ஆங்கில கட்டுரை போன்றிருக்கும் என்பதால், அவற்றை தமிழில் ஒலிபெயர்த்திருக்கிறேன். சரி தானே!


குறிப்புதவிகள் பக்கத்தில் சிவப்பு இணைப்பு வருகிறேதே! இதை எப்படி சரி செய்வது?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்வர்டு_நார்டன்&oldid=537177" இலிருந்து மீள்விக்கப்பட்டது