பேச்சு:உயிரணுக்கணிகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

Cell என்பதற்கான தமிழ்ச் சொல்லாக உயிரணு என்ற சொல் தமிழ்விக்கியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படுவதாலும், தற்போது பல ஊடகங்களிலும் உயிரணு என்ற சொல் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதனாலும் கலக்கணிகம் என்பதை உயிரணுக்கணிகம் என மாற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 10:21, 27 மே 2018 (UTC)[பதிலளி]
இரண்டும் வழக்கில் உள்ளதால் உயிர்க்கலக் கணிகம் அல்லது உயிரணுக் கணிகம் என மாற்றினால் மேலும் தெளிவாக இருக்கம். ஒப்புக்கொள்கிறேன்.

@உலோ.செந்தமிழ்க்கோதை: தலைப்பு மாற்றம்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 15:51, 4 சூன் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிரணுக்கணிகம்&oldid=2542787" இலிருந்து மீள்விக்கப்பட்டது