உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றி நிரோ, நான் உங்களுக்கு இத்தகைய பட்டியலொன்றைப் பரிந்துரைக்க நினைத்திருக்கையில் நீங்களே உருவாக்கியுள்ளீர்கள். இவ்வாறு ஒரு பட்டியலாகத் தரக் கூடிய தகவல்களுக்கு தனித்தனிக் கட்டுரைகள் அவசியமில்லை என்பதை நீங்கள் மறுக்க மாட்டிர்கள் தானே! --கோபி 16:32, 7 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம் அதே போல் கால அவகாசம் இட்ட கட்டுரைகளினை தற்சமயம் நீக்கக் கோருகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 16:34, 7 பெப்ரவரி 2007 (UTC)

அவசரமில்லை நிரோ. சிலவற்றை விரிவாக்க முடியுமா எனத் தகவல்களைத் தேடவுள்ளேன். மயூரநாதனிடமும் தகவல்கள் இருக்கலாம். --கோபி 16:36, 7 பெப்ரவரி 2007 (UTC)