பேச்சு:இலூயிசு கிளிக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலூயிசு குளூயிக்கு என்னும் கட்டுரையுடன் இணைக்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 13:24, 8 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

நான் குளூயிக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும், கிளிக்கு என்றும் எழுதலாம். இலூயிசு கிளிக்கு என்றிருக்கலாம். --செல்வா (பேச்சு) 14:04, 8 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
வணக்கம் @செல்வா: விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு என்பதில் விளக்கப்பட்டுள்ள முறைகள் எனக்கு புரியவில்லை . எனவே இரு கட்டுரைகளையும் இணைக்கவும். இலூயிசு கிளிக்கு என்பது எனக்கு சரியாகப்படுகிறது. நன்றி ஸ்ரீ (✉) 14:16, 8 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
நன்றி. இலூயிசு கிளிக்கு என்றே மாற்றி இணைத்துவிடலாம். @Kanags: அவர்களோ பிறரோ இணைப்பதற்கு உதவினால் நல்லது. --செல்வா (பேச்சு) 14:24, 8 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலூயிசு_கிளிக்கு&oldid=3044648" இலிருந்து மீள்விக்கப்பட்டது