பேச்சு:இலத்தீன் எழுத்துகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்தீன் எழுத்துகள் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

எழுத்துக்கள் என்பது சரியா? எழுத்துகள் என்று தானே எழுத வேண்டும்

இரண்டும் ஏற்புடையது என்பர் (எ.கா. பரமசிவம்), எனினும் எழுத்துகள் என்று மாற்றலாம்.--செல்வா 03:09, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]