பேச்சு:இராப்பா நூயீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Moai என்னும் பெயர் தமிழில் மோவாய் ( = முகம், முகரக்கட்டை) என்பது போலவே ஒலிக்கின்றது!! (இதனால் இது தமிழ் என்று நான் சொல்ல வரவில்லை. மோவாய்(இ) என்பது தமிழ்ச்சொல்லின் பொருளையே தருவது வியப்பாக உள்ளது என்று கூற வந்தேன்). --செல்வா (பேச்சு) 14:43, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராப்பா_நூயீ&oldid=1166204" இலிருந்து மீள்விக்கப்பட்டது