கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"இணையத்தளம்" - "இணையதளம்" இதில் எது சரி?
"-- முஃப்தி 19:48, 6 டிசம்பர் 2005 (UTC)"
இணையத்தளம் தான் சரி. கட்டுரையில் உள்ள பேச்சு நடை மாற்றப்பட்டு விக்கி நடைக்கு ஏற்ப எழுதப்படுவது அவசியம் என நினைக்கிறேன்.--ரவி 08:42, 7 டிசம்பர் 2005 (UTC)