பேச்சு:இடையாறு மருந்தீசர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடையாறு மருந்தீசர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


28 ஜனவரி 2017[தொகு]

28 ஜனவரி 2017 அன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலுக்கு நேரில் சென்று எடுக்கப்பட்ட விவரங்கள், கோயிலில் பெறப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு இப்பதிவு மேம்படுத்தப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:32, 5 பெப்ரவரி 2017 (UTC)