அந்திரசீன் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:01, 2 ஏப்ரல் 2019 (UTC)
இதனை ஆந்திரசீன் என்று ஆ... என்று நீட்டுவதற்கு எந்த அடிப்படையுமில்லை. ஆங்கிலத்தில் அந்த்ரசீன் என்றே கூறப்படுகிறது. எனவே, அந்திரசீன் என்றிருந்தாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:00, 2 ஏப்ரல் 2019 (UTC)