பேச்சு:ஆதனூர் தஞ்சாவூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பும் பகுப்பும், இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் குறிக்கிறது, உள்ளடக்கமோ நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் காட்டி முரண்படுகிறது. ஆதனூர் பற்றிய சரியான விவரமறிந்த பயனர்கள் முரண்பாட்டினைச் சரிசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்--Booradleyp1 (பேச்சு) 04:45, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆதனூர்_தஞ்சாவூர்&oldid=2398186" இலிருந்து மீள்விக்கப்பட்டது