பேச்சு:ஆணிவேர் (2006 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆணிவேர் (2006 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயரில் வெளியிடப்பட்ட ஆண்டு தொகுக்கும்பொழுது உதவும் என்றாலும், அது பொருந்துமா என்று பிற பயனர் கருத்து தெரிவித்தால் நன்று. --Natkeeran 15:54, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

அதே பெயரில் வேறு ஆண்டுகளில் திரைப்படங்கள் வெளிவந்திருந்தால் மட்டும் (உ-ம்:தேவதாஸ்) பெயருடன் ஆண்டும் இணைக்கவேண்டும். இல்லையேல் அவசியமில்லை என்றே நினைக்கிறேன். --கோபி 16:06, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஆணிவேர் பெயரில் வேறொரு தமிழ்த் திரைப்படம் உள்ளது அதனாலேயே இவ்வாறு செய்திருக்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 16:16, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

அப்படியா, நீங்கள் செய்தபடியே மீண்டும் மாற்றி விடுகின்றேன். மன்னிக்கவும். --Natkeeran 16:48, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:53, 14 மே 2007 (UTC)[பதிலளி]