பேச்சு:ஆசியத் துடுப்பாட்ட அவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை ஆசியத் துடுப்பாட்ட அவை என்று மாற்ற பரிந்துரைக்கிறேன். ICC -பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை என்பதுபோல. council என்பதற்கு அவை என்றே சீராகப் பெயரிடலாம். Board என்பதற்கு வாரியம் என சீராகப் பெயரிடலாம்.--மணியன் 10:54, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]