பேச்சு:அலாஸ்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம். இது வட அமெரிக்க கண்டத்தில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. கிழக்கே கனடாவும் மீதி பசுபிக் கடலையும் எல்லையாகக் கொண்டது. இது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் 4 வது குறைந்த சனத்தொகையைக் கொண்டது.

அலாஸ்காவானது மார்ச் 30 , 1867ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து $ 7.2 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டது. பல நிர்வாக மாற்றங்களுக்கு பின் மே 11, 1972 ம் அன்று ஒருங்கிணைக்கபட்டது. 1959 ம் ஆண்டு ஜனவரி 3 ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமும் ஆக ஆக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

ஐரோப்பியரின் வருகைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சுதேசிகள் இங்கு வாழ்ந்தனர்.

பல வரலாற்று ஆராய்ச்சிகளின் படி அலாஸ்காவானது 17ம் நூற்றண்டு தொடக்கம் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலாஸ்கா&oldid=1182113" இலிருந்து மீள்விக்கப்பட்டது