பேச்சு:அறிவுமதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிபீடியா நடுநிலை?[தொகு]

இந்த கட்டுரையின் நடை விக்கிபீடியா தரத்திற்கு ஒவ்வாததாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் இதனை நடுநிலையோடு மாற்றி எழுத வேண்டுகிறேன். பாலாஜி 07:28, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் செய்துள்ளேன். --கோபி 08:00, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
மேலும் ஒரு வரியை மாற்றி எழுதியுள்ளேன். பாலாஜி 08:20, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கனக்ஸ், நியாயப்படி பார்த்தால் அறிவுமதி என்ற தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை தான். ஆனால், எட்வர்டின் referral log கருவியை அலசிப்பார்க்கையில் பலர் கட்டுரைகளை இன்னும் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தேடுவதை கவனிக்க முடிகிறது. பல காரணங்களுக்காக இந்தப் போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்காவது தொடரும் என எதிர்ப்பார்க்கலாம். எனவே, search engine optimisation காரணங்களுக்காக தற்போதைக்கு ஆங்கில எழுத்துக்களில் பெயரை எழுதுவதை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.--Ravidreams 09:56, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவுமதி&oldid=84288" இலிருந்து மீள்விக்கப்பட்டது