பேச்சு:அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்
9 ஏப்ரல் 2017[தொகு]
9 ஏப்ரல் 2017 அன்று நான் படித்த இக்கல்லூரிக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. தொடர்ந்து மேலும் புகைப்படங்களும், விவரங்களும் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:52, 1 சூன் 2017 (UTC)