பேச்சு:அமெச்சூர் வானொலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Amateur - தொழில்முறைஞர் அல்லாத --AntanO (பேச்சு) 06:41, 19 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

"ham என்பது திறமையில்லாத, குறைந்த திறனுடைய *ham fisted" போன்ற தாழ்த்திக்கூறும் சொல்லில் இருந்து பிறந்தது. அமெச்சூர் (தொழிலிய அடிப்படையில் இல்லாமல் தன்னார்வலராகச் செயற்படுவோர்) என்னும் பொருளில் ஆரவலர் தனியார் வானொலி என்று இதனை அழைக்கலாமே. இணையவழி கிடைக்கும் சொற்பிறப்பியலிலே, கீழ்க்காணுமாறு குறிக்கின்றார்கள் ham என்பதை. "Ham also had a sports slang sense of "incompetent pugilist" (1888), perhaps from the notion in ham-fisted. The notion of "amateurish" led to the sense of "amateur radio operator" (1919)." - பேச்சு:ஹாம் வானொலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமெச்சூர்_வானொலி&oldid=3022793" இலிருந்து மீள்விக்கப்பட்டது