பேச்சு:அனைத்துலக பெண்கள் நாள்
பிரகடனம் - தமிழ்ச்சொல் என்ன?--Ravidreams 14:14, 7 மார்ச் 2007 (UTC)
அங்கீகாரம், அங்கீகரிக்கப்பட்டது - இணையான தமிழ்ச்சொற்கள் என்ன?--Ravidreams 14:54, 7 மார்ச் 2007 (UTC)
- பிரகடனம் = அறிவிப்பு, பேரறிவிப்பு, பொது அறிவிப்பு
- அங்கீகாரம் = ஏற்பு (அரசு ஏற்பு பெற்றது, நிறுவன ஏற்பு பெற்றது)
- அங்கீகரிக்கப்பட்டது = ஏற்கப்பட்டது, ஏற்பு அளிக்கப்பட்டது
--செல்வா 15:58, 7 மார்ச் 2007 (UTC)