பேச்சு:அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

அதிகாரி என்பது தமிழ்ச்சொல்லா? இந்தப் பக்கத்தின் தலைப்பு அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் என்றோ அலுவலர்கள் பயிற்சிக் கழகம் என்றோ இருக்கலாமே! கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. -- PARITHIMATHI (பேச்சு) 02:12, 2 மே 2024 (UTC)[பதிலளி]