பேச்சு:அணு மின் நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின் நிலையங்களுக்கு மட்டுமான இந்தச் சிறப்பு பகுப்பை நீக்க வேண்டாம் எனக் கேட்டுகொள்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:01, 1 செப்டம்பர் 2016 (UTC)

அணு மின் நிலலையம் கட்டுரையில் இருந்த ஒரு கூடுதலான தகவல் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி அதில் வேறு விடுபட்ட தகவல்கள் இல்லை என்பதால் அதைவழிமாற்றுத் தலைப்பாக மாற்றலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:03, 2 செப்டம்பர் 2016 (UTC)

அடிப்படைச் சுமை உச்சநிலைத் தேவையின்போது தேவைப்படும் சிக்கனமான மின் நிலையத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். இப்படிப் பயன்படும் அடிப்படை மின் நிலையங்கள் அடிப்படைச் சுமை நிலையங்கள் எனப்படும். எனவே குறைந்த எனும் அடையைப் பயன்படுத்துவது பிழையானதாகும். உச்ச மின் தேவையின் போது என்பதே சரியாகும். எனவே அறிமுகப் பத்தியின் கடைசி வரி திருத்தப்படுகிரது. மீண்டும் அதைத் திருத்த வேண்டாம் எனக் கெட்டுக்கொள்ளப்படுகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:31, 16 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணு_மின்_நிலையம்&oldid=2118775" இலிருந்து மீள்விக்கப்பட்டது