பேச்சு:அஞ்சல் தலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சல் தலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பை அஞ்சல்தலை என மாற்றலாமா?--ரவி 22:43, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தபாற்தலை அல்லது அஞ்சற்தலை என தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். --கோபி 18:05, 6 மார்ச் 2007 (UTC)

அஞ்சற்றலை அல்லது அஞ்சல் தலை என்றே தலைப்பு வர வேண்டும். அஞ்சற்தலை என்று வர முடியாது. ல் + த = ற்ற என்பதற்கேற்ப அஞ்சற்றலை என்று சேர்த்தோ அஞ்சல் தலை என்று சேர்க்காமலோ மட்டுமே எழுதலாம். --மதனாகரன் (பேச்சு) 11:53, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஞ்சல்_தலை&oldid=1899414" இலிருந்து மீள்விக்கப்பட்டது