பேச்சு:அக்கா மகாதேவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி-I நூலின் பக்கம்- 5இல், அக்கமாதேவி என்ற தலைப்பில், டி.பி.சி. என்பவர் (டாக்டர் டி.பி.சித்தலிங்கையா எம்.ஏ., பிஎச், இயக்குனர், அஞ்சல் வழிக் கல்வித் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.)இக்கட்டுரை எழுதியுள்ளார். எனவே, கட்டுரையின் தலைப்பை சரிபார்க்கவும்.--Sivanthanv (பேச்சு) 10:11, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்கா_மகாதேவி&oldid=1945769" இலிருந்து மீள்விக்கப்பட்டது