பென்டகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| The Pentagon | |
|---|---|
| Arlington, Virginia | |
Southwest view of the Pentagon with the Potomac River and Washington Monument in background. |
|
| வகை | Headquarters building |
| கட்டப்பட்ட காலம் | 1943 |
| பயன்படுத்தப்பட்ட காலம் | 1943 – present |
| பாதுகாப்பு படை | Joint Chiefs of Staff Department of Defense |
| போர்கள் | 2001 terrorist attacks |
பென்டகன், (பென்ரகன், The Pentagon) ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமாகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. இது பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.
[தொகு] வெளி இணைப்பு
- பென்ரகன் வலைத்தளம்
- பென்டகன் அமைவு: இல் அமைந்துள்ளது.