பெண்ணின் மனதைத் தொட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெண்ணின் மனதை தொட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பெண்ணின் மனதை தொட்டு | |
|---|---|
| இயக்குனர் | எஸ். எழில் |
| தயாரிப்பாளர் | எம். காஜா மைதீன் |
| நடிப்பு | பிரபுதேவா ஜெயா சீல் தாமு மதன் பாப் மயில்சாமி மௌலி பொன்னம்பலம் சரத்குமார் ராம்ஜி காவேரி விவேக் பாரதி ஐஸ்வர்யா நாஷா எஸ். என். லட்சுமி |
| இசையமைப்பு | எஸ். ஏ. ராஜ்குமார் |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெண்ணின் மனதை தொட்டு 2000ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் பிரபு தேவா, சரத் குமார், ஜெயாசீல், மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ். எழில் இயக்கினார்.
வகை [தொகு]
பாடல்கள் [தொகு]
பாடலாசிரியர் - எஸ். ஏ. ராஜ்குமார்
- கல்லூரி வானில் - அனுராதா ஸ்ரீராம், தேவா
- கண்ணுக்குள்ளே - உன்னி மேனன்
- உதடுக்கும் கன்னத்துக்கும் - தேவன்