பூனம் சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனம் சூரி
பிறப்புபூனம் சூரி
தேசியம்இந்தியர்
பணி
  • நிர்வாக மேலாளர், தி டெய்லி மிலப்
  • தலைவர், டி.ஏ.வி. மேலாண்மை குழு
செயற்பாட்டுக்
காலம்
2008-முதல்

பூனம் சூரி (Punam Suri) என்பவர் இந்தியக் கல்வியாளர், பத்திரிகையாளர் மற்றும் பத்மசிறீ விருது பெற்றவர்.[1][2] சூரி தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகவும், ஜலந்தர் டிஏவி பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ளார்.[3][4] இவர் இந்திய நாளிதழான டெய்லி மிலப்பின் நிர்வாக ஆசிரியராகவும் இருந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eminent Educationist – Dr. Punam Suri". Branolia Chemical Works. October 13, 2017.
  2. "Dr Poonam Suri ji President DAVCMC felicitated with "THE PADMA SHRI"". D.A.V. College Jalandhar. Archived from the original on 2021-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  3. "Message of The President".
  4. "Chancellor". DAV University.
  5. "About Us". The Daily Milap.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_சூரி&oldid=3606287" இலிருந்து மீள்விக்கப்பட்டது