பூஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூஜா கௌதமி உமாசங்கர் | |
|---|---|
| பிறப்பு | சூன் 25, 1981 கொழும்பு இலங்கை |
| பணி | நடிகை |
| சம்பளம் | 10 மில்லியன் (வருட) |
| இணையதளம் | |
| http://www.actresspooja.com/ | |
பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
பூஜா நடித்துள்ள இந்திய திரைப்படங்கள் [தொகு]
- ஜே ஜே -ஆ. மாதவன்
- அட்டகாசம் -அஜித் குமார
- உள்ளம் கேட்குமே -ஸாம்
- ஜித்தன் -ரமேஸ்
- பட்டியல் -பரத்
- தம்பி -ஆ. மாதவன்
- தகப்பன்சாமி -பிரசாந்த்
- பொறி -ஜீவா
- ஓரம் போ -ஆர்யா
- நான் கடவுள் -ஆர்யா
- மிராஜ் (ஆங்கிலம் திரைப்படம்) -அபிஷேக்