பூங்கோதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூங்கோதை
இயக்குனர் எல். வி. பிரசாத்
தயாரிப்பாளர் அஞ்சலி பிக்சர்ஸ்
நடிப்பு ஏ. நாகேஸ்வர ராவ்
சிவாஜி கணேசன்
எஸ். வி. ரெங்கராவ்
ரெலங்கி
டி. கே. ராமச்சந்திரன்
அஞ்சலி தேவி
வசந்தா
பண்டரிபாய்
சூர்யகாந்தம்
இசையமைப்பு ஆதி நாராயண ராவ்
வெளியீடு பெப்ரவரி 1, 1953
நீளம் 15380 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பூங்கோதை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. நாகேஸ்வர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கோதை&oldid=1479181" இருந்து மீள்விக்கப்பட்டது