புளியங்கொட்டைப் பசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளியங்கொட்டைப் பசை என்பது புளியங்கொட்டையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒட்டும் பொருளாகும். இதிலிருந்து கிடைக்கும் பசையானது ஒட்டும் திறனை கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குடிசைத் தொழிலாக இப்பசைத் தயாரித்தல் நடைபெறுகிறது. இப்பசை மரம் மற்றும் காகித வேலைகளில் பயன்படுகிறது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியங்கொட்டைப்_பசை&oldid=1929940" இலிருந்து மீள்விக்கப்பட்டது