புல் கும்பிடுபூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புல் கும்பிடுபூச்சி (Grass mantis) என்பது பெரும்பாலும் புல் அல்லது மற்ற மெல்லிய தாவரங்களைப் போன்று காணப்படும் பல்வேறு வகையான கும்பிடுபூச்சிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும். இந்தப் பெயரினைக் கொண்ட சில பூச்சி சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைத் தவிரப் பிற சிற்றினங்களும் இப்பட்டியலில் அடங்கும்.

  • கிளப்ரோமன்டிசு மெக்சிகானா (மெக்சிகன் புல் கும்பிடுபூச்சி)[1]
  • ஓடோடோமாண்டிசு பிளானிசெப்சு (புல் கும்பிடுபூச்சி) [2] [3]
  • ஆக்சியோதெசுபிசு துமொண்டி (ஆப்பிரிக்கப் புல் கும்பிடுபூச்சி)
  • தெசுப்ரோடியா கிராமினிசு (ஆப்பிரிக்கப் புல் கும்பிடுபூச்சி)
  • ஸ்கிசோசெபலா பைகார்னிசு (இந்தியப் புல் கும்பிடுபூச்சி)

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Praying Mantises, AKA Mantids (Order Dictyoptera) பரணிடப்பட்டது 2008-07-21 at the வந்தவழி இயந்திரம்
  2. USA Mantis
  3. "Odontomantis planiceps - grass mantis". Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்_கும்பிடுபூச்சி&oldid=3756053" இலிருந்து மீள்விக்கப்பட்டது