புற்று கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புற்று கதிர் ஏற்பளவு (tumour dose) என்பது கதிர் மருத்துவத்தில் நோய்குணமாக புற்றுத் திசுக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கதிர் ஏற்பளவினைக் குறிக்கும். திசுவினைப் பொறுத்து இவ்வளவு மாறுபடும். வலியகற்றும் கதிர் மருத்துவத்தில் கதிர் ஏற்பளவு குறைவாகவே உள்ளது. புற்றுக் கூற்றளவிலிருந்து இது மாறுபட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்று_கதிர்_ஏற்பளவு&oldid=1505141" இலிருந்து மீள்விக்கப்பட்டது