புரோமோகுளோரோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோமோகுளோரோபென்சீன் (Bromochlorobenzene) சேர்மம் மூன்று இடவமைப்பு மாற்றியன்களைக் கொண்டுள்ளது. அவை,

  • 2-புரோமோகுளோரோபென்சீன்:[1]
  • 3-புரோமோகுளோரோபென்சீன்:[2]
  • 4-புரோமோகுளோரோபென்சீன்:[3][4][5]


இவை முறையே ஆர்த்தோ-புரோமோகுளோரோபென்சீன், மெட்டா-புரோமோகுளோரோபென்சீன், பாரா-புரோமோகுளோரோபென்சீன் என்ற பொதுப்பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஐயுபிஏசி முறையில் இவை முறையே 1-புரோமோ-2-குளோரோபென்சீன், 1-புரோமோ-3-குளோரோபென்சீன், 1- புரோமோ-4-குளோரோபென்சீன் என்றும் அழைக்கப்படுகின்றன.

புரோமோகுளொரோபென்சீனின் மாற்றியன்கள்
Isomers of Bromochlorobenzene
மூலக்கூறு கூட்டமைப்பு
General
பொதுப்பெயர் o-புரோமோகுளோரோபென்சீன் m-புரோமோகுளோரோபென்சீன் p-புரோமோகுளோரோபென்சீன்
முறையான பெயர் 1-புரோமோ-2-குளோரோபென்சீன் 1-புரோமோ-3-குளோரோபென்சீன் 1-புரோமோ-4-குளோரோபென்சீன்
பிற பெயர்கள்
வேதியியல் வாய்ப்பாடு BrC6H4Cl
SMILES
மோலார் நிறை 191.452 g/mol
அறைவெப்பநிலையில் தோற்றம்
வெப்பநிலை மற்றும் அழுத்தம்
சிஏஎசு எண் [694-80-4] [108-37-2] [106-39-8]
பண்புகள்
அடர்த்தியும் நிலையும் கி/செ.மீ3, திண்மம் கி/செ.மீ3, நீர்மம் கி/செ.மீ3, நீர்மம்
தூய நீரில் கரைதிறன்
20−25 °செல்சியசு இல்
கி/100 மி.லி கி/100 மி.லி கி/100 மி.லி
உருகுநிலை 303.0 K (29.9 °C) 285.0 K (11.9 °C) 309.7 K (36.6 °C)
கொதிநிலை 464.2 K (191.1 °C) 475.2 K (202.1 °C) 475.1 K (202.0 °C)
அமிலத்தன்மை (pKa)
பாகுமை  °C  °C  °C
கட்டமைப்பு
இருமுனைய திருப்புமை D D D

மேற்கோள்கள்[தொகு]

  1. "O-Chlorobromobenzene". Organic Syntheses 24: 22. 1944. doi:10.15227/orgsyn.024.0022. 
  2. Moerlein, S. M. (1987). "Use of aryltrimethylgermanium substrates for facile aromatic chlorination, bromination, and iodination". The Journal of Organic Chemistry 52 (4): 664. doi:10.1021/jo00380a031. 
  3. Hosomi, Akira; Iijima, Susumu; Sakurai, Hideki (1981). "Carbon-silicon bond cleavage of organotrialkoxysilanes and organosilatranes with m-chloroperbenzoic acid and N-bromosuccinimide. New route to phenols, primary alcohols and bromides". Chemistry Letters 10 (2): 243. doi:10.1246/cl.1981.243. 
  4. Wiley, G. A.; Hershkowitz, R. L.; Rein, B. M.; Chung, B. C. (1964). "Studies in Organophosphorus Chemistry. I. Conversion of Alcohols and Phenols to Halides by Tertiary Phosphine Dihalides". Journal of the American Chemical Society 86 (5): 964. doi:10.1021/ja01059a073. 
  5. Bay, Elliott; Bak, David A.; Timony, Peter E.; Leone-Bay, Andrea (1990). "Preparation of aryl chlorides from phenols". The Journal of Organic Chemistry 55 (10): 3415. doi:10.1021/jo00297a087. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோகுளோரோபென்சீன்&oldid=2624595" இலிருந்து மீள்விக்கப்பட்டது