புனித ஜெபமாலை அன்னைத்திருத்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித ஜெபமாலை அன்னைத் திருத்தலம் இந்தியா, தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில், கருமத்தம்பட்டி என்னும் ஊரின் அருகில் உள்ள ஓர் ஜெபமாலைத் திருத்தலம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இத்திருத்தலமானது கோயம்புத்தூர்- அவினாசி தேசியநெடுஞ்சாலை 47ல், கோயம்புத்தூரிலிருந்து 27 கிலோமீட்டரில் தொலைவில் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஆண்டுப்பெருவிழா[தொகு]

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜெபமாலை அன்னைத்திருநாள்: அக்டோபர் 7ஆம் நாள்.

போக்குவரத்து[தொகு]

விமானப் போக்குவரத்து[தொகு]

கோவை விமான நிலையம் வந்தடைந்தபின் பேருந்து மூலம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி திருத்தலம் வந்தடையலாம்.

இரயில் போக்குவரத்து[தொகு]

கோவை இரயில் நிலையம் வந்தடைந்தபின் பாசஞ்சர் இரயில் மூலம் சோமனூர் இரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி திருத்தலம் வந்தடையலாம்.

பேருந்து போக்குவரத்து[தொகு]

கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் இந்திருத்தலம் வந்தடையலாம்.[1]

ஆதாரம்[தொகு]

  1. ஜெபமாலை அன்னை திருத்தலம். கருமத்தம்பட்டி: திருத்தல அதிபர். செப்டம்பர் 2016. p. 26. {{cite book}}: Check date values in: |year= (help)