புது ஊற்று (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது ஊற்று இலங்கை, திருகோணமலையிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும்.

வெளியீடு[தொகு]

கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை.

பணிக்கூற்று[தொகு]

  • கல்வி மற்றும் பல்துறை காலாண்டு இதழ்

ஆசிரியர்[தொகு]

  • ந.அனந்தராஜ் (உதவிக் கல்விப் பணிப்பாளர்)

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கல்விசார் கட்டுரைகளும், கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_ஊற்று_(இதழ்)&oldid=850507" இலிருந்து மீள்விக்கப்பட்டது