புகழ் பெற்ற கப்பல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் கட்டப்பட்டுக் கடல்களில் வலம் வந்திருக்கின்றன. இவற்றுட் சில அவை செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்திலோ அல்லது அதையும் கடந்தோ மக்கள் மனத்தில் நிலைத்திருக்கின்றன. இவ்வாறான கப்பல்கள், புகழ் பெற்ற கப்பல்கள் என்னும் தலைப்பில் இங்கே பட்டியல் இடப்படுகின்றன.
- ஆச்சிலே லோரோ (Achille Lauro)
- ஆண்ட்ரியா கெயில் (Andrea Gail)
- ஆப்போமட்டோக்ஸ் (Appomattox)
- ஆர்எம்எஸ் அக்கியூட்டானியா (RMS Aquitania)
- எஸ்எஸ் அரிசோனா (SS Arizona)
- ஆர்எம்எஸ் லுசித்தானியா (RMS Lusitania)
- எஸ்எஸ் ஆண்ட்ரியா டோரியா (SS Andrea Doria)
- புளூநோஸ் (Bluenose)
- எஸ்எஸ் பிரிட்டானிக் (SS Britannic)
- ஆர்எம்எஸ் பிரிட்டானிக் (RMS Britannic)
- கலிப்சோ (Calypso)
- டிஎஸ்எஸ் கமிட்டோ (TSS Camito)
- சிஎஸ்எஸ் வெர்ஜீனியா (CSS Virginia)
- லா குளோய்ரே (La Gloire)
- டைட்டானிக்