பீம் மல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீம் மல்லா
மல்லபூமின் 35 வது அரசர்
ஆட்சிக்காலம்1240 - 1253 கி.பி.
முன்னையவர்கோவிந்த மல்லா
பின்னையவர்கதாா் மல்லா
மதம்இந்து

பீம் மல்லா மல்லபூமின் முப்பத்தி ஐந்தாவது அரசா் ஆவாா். இவா்  1240 முதல் 1253 வரை ஆட்சி செய்தார்.[1][2]

வரலாறு[தொகு]

பீம் மல்லா அரசரால் அவரது குல தெய்வமான ஷியாம் சந்த் சிலை நிறுவப்பட்டது. வடக்கில் தாமோதர் ஆறு வரை மல்லபூம்  எல்லை விரிவாக்கப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Dasgupta 2009, ப. 34.
  2. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ed.). Calcutta. p. 129. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_மல்லா&oldid=3588721" இலிருந்து மீள்விக்கப்பட்டது