பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு. | |
| இயக்குனர் | ஹல் ரோச் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஹல் ரோச் |
| நடிப்பு | ஹரோல்ட் ல்லோய்ட் |
| விநியோகம் | பாத் எக்ஸ்சேஞ் |
| வெளியீடு | ஜூலை 6, 1919 |
| கால நீளம் | 13 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஊமைப் படம் |
பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு. (Billy Blazes, Esq.) ஹரோல்ட் ல்லோய்ட் நடித்து 1919-ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை குறும்படம். பிரித்தானிய திரைப்பட நிலையத்தில் உள்ள திரைப்பட ஆவணக்கிடங்கில் இந்த திரைப்படத்தின் பிரதி உள்ளது.[1] இந்தப் படம் அது வெளியான காலத்து மேற்க்கத்தியவர்களை பகடி செய்தது.
[தொகு] நடிகர்கள்
- பில்லி ப்ளேசஸ் = ஹரோல்ட் ல்லோய்ட்
- நெல் = பேபே டேனியல்ஸ்
- ஷேரிப்ப் 'கன் ஷை' கல்லகர் = ஸ்நேப் பொல்லார்ட்
- சாம்மி ப்ரூக்ஸ்
- பில்லி பே
- நோவா யங் (பெயர் வெளியிடப்படாமல்)
[தொகு] குறிப்புகள்
- ↑ "Progressive Silent Film List: Billy Blazes, Esq.". Silent Era. பார்த்த நாள் 2008-08-14.