பில்லி கிரிப்பிஃத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பில்லி கிரிப்பிஃத்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பில்லி கிரிப்பிஃத்
பிறப்பு ஜூன் 16, 1914(1914-06-16)
இங்கிலாந்து
இறப்பு ஏப்ரல் 7 1993 (அகவை 78)
இங்கிலாந்து
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 332) பிப்ரவரி 11 1948: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு மார்ச்சு 9 1949: எ தென்னாப்பிரிக்கா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 215
ஓட்டங்கள் 157 4,846
துடுப்பாட்ட சராசரி 31.40 16.42
100கள்/50கள் 1/0 3/15
அதியுயர் புள்ளி 140 140
பந்துவீச்சுகள் 0 18
விக்கெட்டுகள் 0
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 5/0 328/80

அக்டோபர் 4, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பில்லி கிரிப்பிஃத் (Billy Griffith, பிறப்பு: சூன் 16, 1914, இறப்பு: ஏப்ரல் 7, 1993) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 215 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948/49 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_கிரிப்பிஃத்&oldid=1361106" இருந்து மீள்விக்கப்பட்டது