பிலோமின் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலோமின் ராஜ்
பிறப்புமுன்னையம்பட்டி, தஞ்சாவூர்
தேசியம் இந்தியா
பணிபடத்தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்மாநகரம், Kaithi, மாஸ்டர்

பிலோமின் ராஜ் (Philomin Raj) தமிழ் படங்களில் பணிபுரியும் ஓர் படத்தொகுப்பாளர் ஆவார். இவர் லோகேஷ் கனகராஜுடன் அடிக்கடி இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் அவருடைய தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அவருடன் பணியாற்றினார்.[1]

தொழில்[தொகு]

இவர் மாநகரம் (2017) படத்திற்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். அந்தப் படத்திற்காக இவர் சிறந்த ஆசிரியருக்கான விஜய் விருதைப் பெற்றார். [2][3] தி இந்து மாநகரம் பற்றிய தனது விமர்சனத்தில், "படத்தொகுப்பு பல்வேறு கதாபாத்திரங்களையும், மற்றவற்றைப் பற்றியும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது " என்று எழுதியது.[4] கைதி (2019)[5][6] படத்தில் ராஜ் தனது பணிக்காக பாராட்டுகளைப் பெற்றார்.

திரைப்பட வரிசை[தொகு]

விருதுகளும், பரிந்துரைகளும்[தொகு]

தேதி விருது வகை பணி முடிவு குறிப்பு
2018 10 வது விஜய் விருதுகள் விஜய் விருதுகள் மாநகரம் வெற்றி [7]
2020 நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் சிறந்த படத்தொகுப்பாளர் கைதி வெற்றி [8]

சான்றுகள்[தொகு]

  1. S, Srivatsan (19 October 2019). "Lokesh Kanagaraj on 'Kaithi' and 'Thalapathy 64'". The Hindu.
  2. Subramanian, Anupama (10 March 2017). "Maanagaram review: An absorbing emotional thriller that is a must-watch!". Deccan Chronicle.
  3. Suganth, M (9 March 2017). "Maanagaram Movie Review {4/5}". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/maanagaram/movie-review/57550532.cms. பார்த்த நாள்: 17 August 2020. "The fact that most of its crew are first-timers makes this feat all the more remarkable" 
  4. Shivakumar, S. (16 March 2017). "Shining without stars". The Hindu.
  5. "Kaithi director Lokesh Kanagaraj reveals plan to expand film into a franchise: 'I have the idea for both a prequel and sequel' - Entertainment News , Firstpost". Firstpost. 7 November 2019.
  6. "How solid word-of-mouth made Kaithi successful at the box office despite releasing alongside Bigil - Entertainment News , Firstpost". Firstpost. 31 October 2019.
  7. "Vijay awards 2018: Nayanthara, Vijay Sethupathi win best actor award, Dhanush and Anirudh perform together. See pics". Hindustan Times. 4 June 2018.
  8. "11th NTFF 2020 – Winners list of Awardees – Tamilar Viruthu – Tamil Nadu". 15 January 2020. Archived from the original on 26 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலோமின்_ராஜ்&oldid=3707733" இலிருந்து மீள்விக்கப்பட்டது