பிலிப்பா பிரவுனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பா பிரவுனிங்
Philippa Browning
பிறப்புபிலிப்பா கே. பிரவுனிங்
துறைவானியற்பியல்
சூரிய இயற்பியல்
பணியிடங்கள்மான்செசுட்டர் பலகலைக்கழகம்
மான்செசுட்டர் பலகலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்
கல்விமிலிபீல்டு[1]
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (கலி இளவல்)
ஆந்திரூவ்சு பலகலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுசூரிய வளிமண்டல ஒருபடித்தற்ற காந்தப் புலங்கள்
ஆய்வு நெறியாளர்எரிக் பிரீசுட்டு[2]
விருதுகள்சாப்மன் விருது (2016)
இணையதளம்
www.jodrellbank.manchester.ac.uk/people/staff-spotlights/philippa-browning

பிலிப்பா கே. பிரவுனிங் (Philippa K. Browning) மான்செசுட்டர் பலகலைக்கழக யோதிரல் பாங்கு வானியற்பியல் மையத்தில் வானியற்பியல் பேராசிரியராக உள்ளார்.[3] இவர் மின்ம இயற்பியல் புலத்தில் பிணைவுறும் மின்ம ஊடகங்களின் கணிதவியல் படிமங்களில் ஆராய்ச்சியில் சிறப்புப் புலமை வாய்ந்தவர் ஆவார்[4] .

இளமையும் கல்வியும்[தொகு]

பிரவுனிங் மிலிபீல்டில் கல்விகற்றார்.[1] இவர் 1979 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மும்மை இளவல் பட்டம் பெற்றார்.[5] இவர் 1980 இல் அப்பட்ட்த்தின் மூன்றாம் பகுதியை முடித்தார்.[6] இவர் வானியற்பியலில் பணிபுரிய யூரி க்காரினால் ஆர்வம் பெற்றுள்ளார்.[7][8] இவர் தன் மேற்படிப்புக்கு புனித ஆந்திரூவ்சு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எரிக் பிரீசுட்டு வழிகாட்டுதலில் ஆய்வு மேற்கொண்டார்.[9][10] இவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்கு சூரிய மண்டல ஒருபடித்தற்ற காந்தப் புலங்கள் தலைப்பில் 1984 இல் ஆய்வுரை வழங்கினார்.[2]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப் பணிகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Browning, Philippa (2017). "Q&A Philippa Browning". Astronomy & Geophysics 58 (1): 1.43–1.43. doi:10.1093/astrogeo/atx029. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. 
  2. 2.0 2.1 Browning, Philippa K. (1984). Inhomogeneous magnetic fields in the solar atmosphere. st-andrews.ac.uk (PhD thesis) (in ஆங்கிலம்). University of St Andrews. hdl:10023/3830. இணையக் கணினி நூலக மைய எண் 890152927. வார்ப்புரு:EThOS. வார்ப்புரு:Free access
  3. "Philippa Browning". jodrellbank.manchester.ac.uk (in ஆங்கிலம்). University of Manchester. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  4. "Prof Philippa Browning". www.research.manchester.ac.uk (in ஆங்கிலம்). The University of Manchester. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  5. "MSAS Our Programme". msas.org.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  6. "Young Researchers". www-history.mcs.st-and.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  7. "Philippa Browning: Science and Engineering". se.manchester.ac.uk (in ஆங்கிலம்). University of Manchester. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  8. Anon (2016-08-09), "Women of Wonder: Prof Philippa Browning", youtube.com, பார்க்கப்பட்ட நாள் 2018-09-16
  9. Priest, E. R. (2014). "A Life of Fun Playing with Solar Magnetic Fields (Special Historical Review)" (in en). Solar Physics 289 (10): 3579–3615. doi:10.1007/s11207-014-0554-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-0938. 
  10. "Conference honours Professor". news.st-andrews.ac.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பா_பிரவுனிங்&oldid=3563725" இலிருந்து மீள்விக்கப்பட்டது