பிரென்டன் டைய்லர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரென்டன் டைய்லர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர் | |||
| பிறப்பு | 6 பெப்ரவரி 1986 | |||
| ஹராரே, சிம்பாப்வே | ||||
| வகை | துடுப்பாட்டம், மேலதிக குச்சுக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 64) | மே 6 2004: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 20 2005: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 80) | ஏப்ரல் 20 2004: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 30 2010: எ அயர்லாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 10 | 105 | 61 | 151 |
| ஓட்டங்கள் | 422 | 2,990 | 4,041 | 4,264 |
| துடுப்பாட்ட சராசரி | 21.10 | 31.80 | 37.76 | 31.35 |
| 100கள்/50கள் | 0/3 | 2/20 | 11/14 | 4/26 |
| அதிக ஓட்டங்கள் | 78 | 145* | 217 | 139 |
| பந்து வீச்சுகள் | 42 | 270 | 354 | 408 |
| இலக்குகள் | 0 | 9 | 4 | 19 |
| பந்துவீச்சு சராசரி | – | 30.88 | 51.00 | 21.05 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 0/6 | 3/54 | 2/36 | 5/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/0 | 57/18 | 67/4 | 85/26 |
|
அக்டோபர் 8, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்: (Brendan Ross Murray Taylor, பிறப்பு: பெப்ரவரி 6, 1986), சிம்பாப்வே அணியின் தற்போதைய வலதுகை துடுப்பாளரும், மேலதிக குச்சுக் காப்பாளர்ரும் ஆவார். இவர் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாரும் கூட.