உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் மத்திய மாகாணம் 36 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டி மாவட்டம் 20 பிரிவுகளையும், மாத்தளை மாவட்டம் 11 பிரிவுகளையும் நுவரெலியா மாவட்டம் 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 489 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்கமுவா பிரதேச செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் 31 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது.[1]

கண்டி மாவட்டம்

[தொகு]

இங்கு காணப்படும் 20 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் உடதும்பறை பிரிவு மிகப்பெரியதாகும், அக்குரணை மிகச்சிறியதாகும்.[1] கண்டி மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு
  2. உடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு
  3. உடபத்தளை பிரதேச செயலாளர் பிரிவு
  4. உடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவு
  5. கங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு
  6. கண்டி பிரதேச செயலாளர் பிரிவு
  7. கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு
  8. கரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவு
  9. குண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவு
  10. டொலுவை பிரதேச செயலாளர் பிரிவு
  11. தும்பனை பிரதேச செயலாளர் பிரிவு
  12. தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
  13. பன்விலை பிரதேச செயலாளர் பிரிவு
  14. பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு
  15. பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவு
  16. பாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு
  17. பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
  18. மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு
  19. மெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு
  20. யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு

மாத்தளை மாவட்டம்

[தொகு]

இங்கு காணப்படும் 11 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவு பிரிவு மிகப்பெரியதாகும், அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவு மிகச்சிறியதாகும்.[1] மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவு
  2. உக்குவெலை பிரதேச செயலாளர் பிரிவு
  3. கலேவளை பிரதேச செயலாளர் பிரிவு
  4. தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவு
  5. நாவுலை பிரதேச செயலாளர் பிரிவு
  6. பல்லேபொளை பிரதேச செயலாளர் பிரிவு
  7. மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவு
  8. யட்டவத்தை பிரதேச செயலாளர் பிரிவு
  9. ரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
  10. லக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு
  11. வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

[தொகு]

இங்கு காணப்படும் 5 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் அம்பகமுவை பிரிவு மிகப்பெரியதாகும், கொத்மலை மிகச்சிறியதாகும்.[1] மாத்தளை மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அம்பகமுவை பிரதேச செயலாளர் பிரிவு
  2. கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவு
  3. நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவு
  4. வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு
  5. ஹங்குரன்கெத்தை பிரதேச செயலாளர் பிரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf