பிக்ராம்சிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| General Bikram Singh | |
|---|---|
| {{{lived}}} | |
|
|
|
| சார்பு | |
| பிரிவு | இந்தியத் தரைப்படை |
| சேவை ஆண்டு(கள்) | 1972–தற்போது[1] |
| தரம் | ஜென்ரல் |
பிக்ராம்சிங், இந்தியத் தரைப்படை தளபதி ஆவார். இவர் 25வது தலைமை ராணுவ தளபதியாக மே 31, 2012 அன்று பதவியேற்றுள்ளார்.[2][3][4] இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்[5] ஓய்வு பெற்றதை அடுத்து பிக்ராம்சிங் பதவியேற்றுள்ளார்.