பாஸ்க் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாஸ்க் மொழி Euskara |
||
|---|---|---|
| நாடுகள்: | எசுப்பானியா, பிரான்ஸ் | |
| பகுதி: | பாஸ்க் நாடு | |
| பேசுபவர்கள்: | 2006இல் 1,063,700 (தாய்மொழி: 665,700)[1] | |
| மொழிக் குடும்பம்: | தனித்த மொழிகள் பாஸ்க் மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | பாஸ்க் நாடு, நவார் (எசுப்பானியா) | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | எயுஸ்கல்டுசயின்டியா | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | eu | |
| ISO 639-2: | baq (B) | eus (T) |
| ISO/FDIS 639-3: | eus | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பாஸ்க் மொழி (Euskara) பிரெனே மலைத்தொடரில் வசிக்கும் பாஸ்க் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 1,063,700 மக்கள் பேசுகின்றனர். இம்மொழி ஒரு தனித்த மொழியாகும்; அதாவது, இன்றிய பேசப்பட்ட உலகில் பல மொழிக் குடும்பங்களிலும் சேரவில்லை.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Forth sociolinguistic enquiries in Basque Country or IV. Inkesta Soziolinguistikoa
