பாயின்ட் பிரேக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாயின்ட் பிரேக் | |
| 200px போஸ்டர் |
|
| இயக்குனர் | கத்ரெயின் பிகலொ |
|---|---|
| தயாரிப்பாளர் | ஜேம்ஸ் கேமரூன் பீட்டர் ஆப்ரஹாம் ராபர்ட் எல். லேவி |
| கதை | பீட்டர் இழிப்ப் |
| நடிப்பு | கேயானு ரீவ்ஸ் பேட்ரிக் ஸ்வேஜு லொறி பெட் |
| இசையமைப்பு | மார்க் இஷாம் |
| வெளியீடு | சூலை 12, 1991 |
| கால நீளம் | 123 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $24 மில்லியன் |
| மொத்த வருவாய் | $83,531,958 |
பாயின்ட் பிரேக் (Point Break) திரைப்படம் 1991ம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படமாகும். இத்திரைப்படம் வங்கி கொள்ளையைப் பற்றியதாகும். இத்திரைப்படம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது; வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.
[தொகு] கதைக்கரு
ஜானி உதாஹ் (கேயானு ரீவ்ஸ்) மற்றும் அங்கேலோ பாபஸ் ஆகியோர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி உருவ முகமூடிகளை அணிந்து வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றி விசாரணை செய்யும் காவலர்கள். அவர்கள் குற்றவாளிகளை கைது செய்தனரா இல்லையா என்பதை இப்படம் விவரிக்கிறது.
[தொகு] கதாபாத்திரங்கள்
- ஜானி உதாஹ் ஆக கேயானு ரீவ்ஸ்
- போதி ஆக பேட்ரிக் ஸ்வேஜு
- டைலர் ஆன் இன்டிகாட் ஆக லொறி பெட்டி
- ஆங்கேலோ பாபஸ் ஆக கேரி புசி
[தொகு] தயாரிப்பு
இப்படம் டைட்டானிக் புகழ் ஜேம்ஸ் கேமரூன்ஆல் தயாரிக்கப்பட்டது.இப்படத்தை இயக்கியிருப்பவர் அவரது மனைவியாகும்.