பாம் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Current event marker இக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எதிர்காலக் கட்டிடங்கள் அல்லது அமைப்புகள் பற்றியது.
இதன் காரணமாக இக்கட்டுரையில் இத்திட்டத்தின் வளர்ச்சியுடன் மாற்றமடையக் கூடிய தகவல்கள் இருக்கக்கூடும்.
பாம், ஜுமேரா.

தற்போது, துபாய், அமீரகத்தின் கடற்கரையை அண்டி, கடலுக்குள், பேரீச்ச மரங்களின் வடிவில் அமைக்கப்பட்டு வரும் மூன்று பெரிய தீவுகள் பாம் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை அல் நக்கீல் புரொப்பர்ட்டீஸ் (Al Nakheel Properties) என்னும் நிறுவனத்தினர் அமைத்து வருகிறார்கள். இத் தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு பேரீச்ச மர வடிவத்தையும் அதன் தலைப் பகுதியைச் சூழ ஒரு பிறை வடிவத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. துபாய் கடற்கரையின் அகலமான கண்டத் திட்டும், ஆழம் குறைவான பாரசீக வளைகுடாவும் இத் தீவுகள் கட்டப்படுவதைச் சாத்தியமாக்கி உள்ளன.

[தொகு] மூன்று தீவுகள்

பாம் தீவுகள் மூன்றும், அவை அமைந்துள்ள இடங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

  1. பாம், ஜுமேரா
  2. பாம், ஜெபல் அலி
  3. பாம், டெய்ரா

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாம்_தீவுகள்&oldid=1007179" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்