பாபு கோவிந்தராஜன்
பாபு கோவிந்தராஜன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980 - 1984 | |
முன்னையவர் | கி. அப்துல் லத்தீப் |
பின்னவர் | வி. ஜி. செல்லப்பா |
தொகுதி | கடலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கடலூர், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | கடலூர், தமிழ்நாடு |
பாபு கோவிந்தராஜன் (Babu Govindarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]