பாபா பாலக் நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபா பாலக் நாத்
தேவநாகரிबाबा बालक नाथ
வகைபிரம்மன் (நாத்), தேவர்
இடம்தியோசித், குபா-பாபா பாலஜ் நாத், அமிபூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
மந்திரம்ॐ नमः सिद्धाय
(Oṃ Namaḥ Siddhāy)
பெற்றோர்கள்விஷ்ணு (அப்பா), லட்சுமி (அம்மா)
விழாக்கள்சேத் மகினா, சைத்ரா

பாபா பாலக் நாத் (Baba Balak Nath) இந்து தெய்வம் ஆகும். இவர் வட-இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் மிகுந்த மரியாதையுடன் வணங்கப்படுகிறார். இவரது முக்கிய வழிபாட்டுத் தலம் தியோத்சித் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் சக்மோக் கிராமத்தின் மலையின் உயரமான சிகரத்தில் அமைந்துள்ளது.

கலாச்சாரத்தில்[தொகு]

பாபா பாலக் நாத் தெய்வத்தைப் பற்றிய இந்தியத் திரைப்படங்கள் பின்வருமாறு: அவதாரத்தின் ஷிவ் பகத் பாபா பாலக் நாத் (1972), சதீஷ் பக்ரியின் ஜெய் பாபா பாலக் நாத் (1981).[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute. https://archive.org/details/encyclopaediaofi0000raja. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_பாலக்_நாத்&oldid=3652062" இலிருந்து மீள்விக்கப்பட்டது