பாட்டில்நோஸ் டால்பின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாட்டில்நோஸ் டால்பின் | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Bottlenose dolphin breaching in the bow wave of a boat
Size compared to an average human
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Bottlenose dolphin range (in blue) | ||||||||||||
| Species | ||||||||||||
|
See text |
||||||||||||
பாட்டில்நோஸ் டால்பின் (Bottlenose Dolphin) விசாலமான மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.