பாசுகர் சர்மா
பாசுகர் சர்மா Bhaskar Sharma | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member for மார்கேரிடா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | பிரத்யுத் போர்டோலோய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சனவரி 1969 மார்கேரிடா, அசாம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | செகும்பாரி, மார்கேரிடா, அசாம் |
தொழில் | வணிகம் / அரசியல் |
பாசுகர் சர்மா (Bhaskar Sharma) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் சட்டமன்ற தேர்தலில் 2016 ஆம் ஆண்டு மார்கெரிடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதனால் அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "AJYCP stages dharna, slams Margherita MLA". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ "CM assures steps for uplift of Gorkha community". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ My Neta
- ↑ "Assam: I Am Not a Secret Killer, Says BJP Candidate Bhaskar Sarma". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.