பாக்கோ பேன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாக்கோ பேன்யா சூன் திங்கள் 1ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரான்ஸிஸ்க்கோ பேன்யா பெரேஸ். இவர், அவரது ஆறாம் வயதிலேயே கிதார் கற்க ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வயதிலேயே மேடையில் வாசிக்க ஆரம்பித்து விட்டார். இவர், செம்மிசை கிதார் கலைஞர் சான் வில்லியம்ஸின் நல்ல நண்பர் ஆவார்.


[தொகு] மேலும் காண்க


[தொகு] வெளி இணைப்புகள்

http://www.youtube.com/watch?v=63a4R8m0_Dg (பாக்கோ பேன்யாவின் கிரனயீனாஸ்)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கோ_பேன்யா&oldid=553403" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்