பரவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A diffusion process in science. Some particles are dissolved in a glass of water. Initially, the particles are all near one corner of the glass. If the particles all randomly move around ("diffuse") in the water, then the particles will eventually become distributed randomly and uniformly (but diffusion will still continue to occur, just that there will be no net flux).

பரவல் (Diffusion) என்பது அடர்த்தி மிகுந்த பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு ஒழுங்கறு நகர்தலால் துகள்கள் பரவுதலைக் குறிக்கிறது. வெற்றுவெளியில் இந்த புள்ளியியல் விதரணத்தின் காலத்தொடர்பு பரவல் சமன்பாட்டால் அறியப்படுகிறது. இது அடர் சரிவு வாட்டத்தினால் நிகழும் பொருண்மைப் பெயர்ச்சியுடன் பரவல் கொள்கை தொடர்புள்ளதாக உள்ளது.

சமூக அறிவியலில் இச்சொல் கருத்து பரவலைக் குறிப்பதாக உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரவல்&oldid=1367775" இருந்து மீள்விக்கப்பட்டது